Whatsapp Status in Tamil – Best Whatsapp status 2025

Latest Tamil Whatsapp status collection- New Whatsapp status, heart-touching WhatsApp status, Whatsapp status Tamil songs, Love status, friendship, motivational Whatsapp status for husband, friend, lover, wife, etc.
Whatsapp Status in Tamil - Best Whatsapp status

Whatsapp Status in Tamil 2024

உலக அதிசயங்கள் எல்லாம்
கல்லால் ஆனவையடி
இல்லையேல் உன்னையும் சேர்த்திருப்பார்கள்


பிடித்தவர்களிடம் அன்பாய்
இருப்பதை விட
உண்மையாய் இருங்க….
அன்பை விட உண்மை
அதிக மகிழ்ச்சியானது….
அதிக ஆழமானது.


காதல் ஓர் புல்லாங்குழல்;
சரியான அளவு காற்றைச் செலுத்துவதில்
இருக்கிறது வெற்றியும் தோல்வியும்.


நிலவுக்கும் ஒரு நாள் விடுமுறை உண்டு!!
ஆனால், உன் நினைவுக்கு என்றும் விடுமுறை இல்லை!!!
என் இதயத்திலிருந்து


இலேசான இதயங்களில் தான்
கனமான காதல் துவங்குகிறது.


கரம் பிடித்தவர்
துணையிருந்தால்
ஆழ்கடலையும்….
அழகாக கடக்கலாம்!


என் இதயக்கூட்டிலே உன் இதயம் கோர்க்கவா;
ஈருயிரை சேர்க்கவா….
ஒன்றாகிடவா.


எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல….
என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு !!

New Tamil whatsapp status

எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ
அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்


ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல,
அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை.
சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு!

Best whatsapp status Tamil

பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல்
புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது

Friendship whats app status in Tamil

Whatsapp status in one line in Tamil

தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம்
~ காந்திஜி


எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் வாழ கற்று கொள்கிறேன் ஏமாற்றங்களை சந்தித்த பின்பு!


தூரம் என்பது இடங்களுக்கு தான் நம் இதயத்துக்கு அல்ல.!

Whatsapp status for husband and wife in Tamil

நம்மளோட பலம் பலவீனம்
ரெண்டுமே நமக்கு புடுச்சவங்களோட
அன்பு தான்.


நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன என் இமைகள்.


அவள் என்னை சந்தேகிப்பது என்னை
எவரும் காதலித்து விடக்கூடாது என்பதால் தான்


எழுதிய கவிதையில் ஒரு இதயம் விடும் பிழைதான் காதல் பிரிவு

Motivational whatsapp status in Tamil

எதிர் காலத்தில்
நிம்மதியாக இருப்பேன்
என்று நிகழ்காலத்தை தொலைக்கிறேன்


நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு
என்ன என்ன தோண்டுகிறதோ
அது தான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்!


கடின உழைப்பு,
விடாமுயற்சி,
வாழ்க்கையில் வெற்றிபெற நம்பிக்கை;
இந்த மூன்று போதும்!!


எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே
இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது.
முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.


அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான
பயங்களும் அகன்றுவிடும்!


அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும்,
அசாதாரன முறையில் செய்யும்போது
உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.


முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்
முயற்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால்
முழுமையான வெற்றி நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்


எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில்
ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்
அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து
பார்த்ததில்லை என்று பொருள்.

Love failure status for Whatsapp in Tamil

என்றென்றும் உன்னை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்.


நாட்கள் வேகமாய் நகர்கின்றது.
ஆனால், நான் அப்படியே தான் நிற்கின்றேன்.
நீ என்னை விட்டு சென்ற இடத்தில்.


உடலுக்கு வெளியே உயிர்
நின்றாலும் உயிர் வாழ முடியும் என்பதை
நீ விலகியபோது தான் உணர்ந்து கொண்டேன்.


காதலனே கனவில் தான் உனை அடை
வது சாத்தியம் என்றால் நான்
உறக்கத்திலையே நான் இறந்திட விரும்புகிறேன்

Sad Whatsapp status Tamil

புகைப்படம் எடுக்கையில்
மட்டும் புன்னகை என்றாகிவிட்டது
பலரது வாழ்க்கையில்


நீ தந்த காயங்களை கூட
ஆறுவதற்கு நான் அனுமதிப்பதில்லை அந்த வலிகள் உன்னை நினைவூட்ட
வேண்டுமென்று


தனிமையில் அழுவது கூட வலிக்கவில்லை…
ஆனால் வலிக்குதடா பிறர் முன் நான் சிரிப்பது போல் நடிப்பது

Whatsapp status kavithai in Tamil

உன் முதல் பார்வை என்னைத் தழுவியபோது
உள்ளுக்குள் உடைந்து நழுவிய மெளனக்
கிண்ணங்களுக்கு நான் காதலென்று பெயரிட்டேன்.