Tamil Puzzles with Answers – Puthirgal, Vidukathaigal

Read the latest Tamil puzzles with answers, தமிழ் புதிர்கள் Tamil puthirgal and answers, vidukathaigal, Puthir Kanakku with answers in Tamil, Best Tamil puzzles, riddles for WhatsApp with answers for Students, Teachers.

Tamil Puzzles For Whatsapp With Answers

Tamil puzzles for whatsapp with answers

1. பார்ப்பதற்கு ஐந்து கால்; எண்ணுவதற்கு நான்கு கால் அது யார்?
Ans: யானை

2. கீழே வரும் ஆனால் மேலே போகாது. அது என்ன?
Ans: மழை

3. பிறக்கும் போது வால் உண்டு; இறக்கும் போது வால் இல்லை. அது என்ன?
Ans: தவளை

4. இளமையில் உயரம் முதுமையில் கட்டை அது என்ன?
Ans: மெழுகுவர்த்தி

5. உலகம் முழுதும் சுற்றும் ஆனால் ஒரே இடத்திலேயே இருக்கும்,அது என்ன??
Ans. முத்திரை

6. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
Ans:- முருங் கை (drum Stick)

7. கைகள் இருக்கும் ஆனால் கைதட்ட முடியாது,அது என்ன?
Ans: கடிகாரம்

8. மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும். அது என்ன?
Ans: ரயில்

9. இறக்கையை விட மென்மையானது, ஆனால் உலகின் பலமிக்க மனிதராலும் சில நிமிடங்கள் பிடித்து வைத்திருக்க முடியாது. அது என்ன?
Ans: மூச்சு

10. கண் உண்டு, ஆனால் பார்க்க முடியாது. அது என்ன?
Ans: ஊசி

You may also like

Whatsapp funny jokes in Malayalam

Latest Whatsapp Malayalam comedy messages, Malayalam comedy jokes, best comedy messages for WhatsApp, funny trolls, WhatsApp forward comedy messages captions,

Whatsapp Dare Games in Malayalam

Here are some interesting WhatsApp dare games for friends, crush, lover in Malayalam. Best latest WhatsApp games and dare messages